News

NVQ certificate awarding at Puttlam Centre

இன்ஸைட் நிறுவனத்தின் Puttalam Centre for Technical Training (PCTT)இல் 2018/19 கல்வி ஆண்டு கல்வி பயின்ற AC & Refrigeration மாணவர்களுக்குTVEC எனப்படும் Tertiary and Vocational Education Commission இன் NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (03.06.2020) PCTT கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிலைய முகாமையாளர் A.H.M. றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவரும் சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர். . இந் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெகு …

NVQ certificate awarding at Puttlam Centre Read More »

Free Facebook Live for Businessmen in Tamil Lauguage

INSIGHT நிறுவனம் வழங்கும்இணையத்தினூடாக ஒரு கருத்துக்களம். காேவிட் 19 வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில்.. வியாபாரிகளுக்கான“சவாலான நேரத்தில் உங்கள் வியாபாரத்தை எவ்வாறு மேலாேங்கச் செய்வது? “எனும் தலைப்பில் எமது தொடர் ஒன்லைன் நிகழ்ச்சிகளின்..இன்னுமாேர் சிறப்பு நிகழ்ச்சியாக..! *ஃபேஷன் மற்றும் உற்பத்தித்தாெழில்(Fashion & Manufacturing Industry) சார்ந்தவர்களுக்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி ❇️ Resource PersonsMr.Fauzul HameedMD- Hameedia Mr. Fazal M FauszMD-Avarna Ventures(Rainco Groups) ❇️ ModeratorMr.Asker Khan MBAManagement Consultant Date- 17th May 2020 (Sunday)Time – …

Free Facebook Live for Businessmen in Tamil Lauguage Read More »