NVQ certificate awarding at Puttlam Centre

இன்ஸைட் நிறுவனத்தின் Puttalam Centre for Technical Training (PCTT)இல் 2018/19 கல்வி ஆண்டு கல்வி பயின்ற AC & Refrigeration மாணவர்களுக்குTVEC எனப்படும் Tertiary and Vocational Education Commission இன் NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (03.06.2020) PCTT கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிலைய முகாமையாளர் A.H.M. றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவரும் சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர். .

இந் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெகு விமர்சையாக நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று பிரச்சினை காரணமாக தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Photos