Free Facebook Live for Businessmen in Tamil Lauguage

INSIGHT நிறுவனம் வழங்கும்
இணையத்தினூடாக ஒரு கருத்துக்களம்.

காேவிட் 19 வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில்..

வியாபாரிகளுக்கான
“சவாலான நேரத்தில் உங்கள் வியாபாரத்தை எவ்வாறு மேலாேங்கச் செய்வது? “
எனும் தலைப்பில்

எமது தொடர் ஒன்லைன் நிகழ்ச்சிகளின்..
இன்னுமாேர் சிறப்பு நிகழ்ச்சியாக..!

*ஃபேஷன் மற்றும் உற்பத்தித்தாெழில்
(Fashion & Manufacturing Industry) சார்ந்தவர்களுக்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி

❇️ Resource Persons
Mr.Fauzul Hameed
MD- Hameedia

Mr. Fazal M Fausz
MD-Avarna Ventures
(Rainco Groups)

❇️ Moderator
Mr.Asker Khan MBA
Management Consultant

Date- 17th May 2020 (Sunday)
Time – 8:30pm to 9:30pm